அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து…

View More அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்