எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை!

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய உத்திகளை உருவாக்குவது உள்ளிட்ட தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

View More எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை!