இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பாலியல் ரீதியாகத் தூண்டும் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களைக் குறைக்க, தனது பரிந்துரை வழிமுறைகளில் (Recommendation Systems) மாற்றங்களைச் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
View More இன்ஸ்டாகிராமில் தேவையற்ற பதிவுகளுக்கு இனி ‘செக்’! – மெட்டா அதிரடி மாற்றம்!