காமராஜர் துறைமுகத்தில் புதிய சரக்கு முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகத்தின் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி முதலீட்டில் 2-வது சரக்கு பெட்டக முனையம் அமைக்கவும், அசாம் மாநிலம் சில்சாரில் ரூ.2,014 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More காமராஜர் துறைமுகத்தில் புதிய சரக்கு முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!