பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக இந்திய மாலுமி ஒருவர் உட்பட 6 கப்பல் பணியாளர்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காக பாகிஸ்தான் தரப்பிடம் தூதரக ரீதியிலான கோரிக்கையை இந்தியா முன்வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More கராச்சி துறைமுகத்தில் தவிக்கும் இந்திய மாலுமி!