கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!

ழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களில் கொண்டு  செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து 64 கிலோமீட்டர் தெலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் கொடைக்கானல்‌ உள்ளது. கொடைக்கானலுக்கு செல்ல…

View More கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!