மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? – அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!
மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? மத்திய அமைச்சர்களைப் போல் பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...