இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஒரு படகில் பத்து…
View More துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு