தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி, இயக்கி, ...