தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?

தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை…

View More தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?