முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்பு
முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்றுக் கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் விபத்தில் மரணமடைந்ததால், அவருக்கு அடுத்ததாக இருந்த எம்.எம்.நரவனே தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவத்தில்...