உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்வின் பிரியாணியில் லெக்பீஸ் இல்லாததால், கல்யாணமேடை கலவர பூமியாக மாறியது. உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வருகைபுரிந்த விருந்தினர்களுக்கு உணவாக…
View More பிரியாணியில் லெக்பீஸ் இல்லாததால், கலவர பூமியான கல்யாணமேடை!