சென்னையில் 2024 ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி – மொழிபெயர்ப்புக்கு ரூ.3கோடி நிதி
சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஜனவரியில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்...