திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருத்தேரோட்டம்
சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். மே 4 ஆம் தேதி இந்த சித்திரை...