ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்!
ஹைதராபாத்தில் 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஹைதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு...