இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
View More நேருவின் 137-வது பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் மரியாதை!