தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுச் செயல்முறையில், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எம்.பி.ஜோதிமனி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “காங்கிரசில் தொகுதித் தேர்வு, வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு” – ஜோதிமணி எம்.பி. குற்றச்சாட்டு!