தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490…
View More இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை