உளுந்தூர்பேட்டை அருகே பாதியில் நின்ற அரசு பேருந்து; நடுவழியில் அவதிக்குள்ளான பயணிகள்!
உளுந்தூர்பேட்டை அருகே, அரசு விரைவு பேருந்து இஞ்சின் பழுதாகி பாதி வழியில் நிறுத்தம் செய்யப்பட்டதால், மாற்று பேருந்து இல்லாமல் பயணிகள் அவதியடைந்தனர். திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து ஒன்று...