மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
View More பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?Budget 2025
மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!
குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்களை உயர்த்தும் தன் தன்யா கிருஷி யோஜனா என்ற புதிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
View More மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல்…
View More செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!“ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
View More “ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!“மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்” – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
View More “மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்” – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு“மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
View More “மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு“கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்” – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய அரசின் கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
View More “கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்” – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு“அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
View More “அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புBudget 2025 | எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
View More Budget 2025 | எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!Budget 2025 | குடியரசுத் தலைவருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் ஆவணங்களுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார்.
View More Budget 2025 | குடியரசுத் தலைவருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!