“தைரியத்தின் கலங்கரை விளக்கம் சத்ரபதி சிவாஜி” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
சத்ரபதி சிவாஜி அடிமை மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு விழா ஜூன் 1 மற்றும் 2-ம் தேதிகளில்,...