பழுதான பிரேக்குடன் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத்!

பிரேக் செயலிழந்த நிலையில் காலியான வந்தே பாரத் ரயில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தென்கிழக்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

View More பழுதான பிரேக்குடன் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத்!