செல்போனை மறைத்து வைத்த தாய்; பள்ளி மாணவன் விபரீத முடிவு
திருவொற்றியூர் அருகே கேம் விளையாடிய போது, தாய் செல்போனை மறைத்து வைத்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன்...