மேகாலயா எல்லையில் வேலி இல்லாத பகுதி வழியாக வங்கதேசத்திற்குள் தவறுதலாக நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரரை, அந்நாட்டு எல்லைக் காவல் படையினர் (BGB) கொடி அணிவகுப்புக் கூட்டத்திற்குப் பிறகு விடுவித்தனர்.
View More வங்கதேச எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய BSF வீரர் விடுவிப்பு!