ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கை

ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், கைவிடப்பட்ட மேம்பால பணிகளை விரைவாக தொடர கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம். 40…

View More ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கை