ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!

சென்னை போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றிவரும் புருஷோத்தமன் சமீபத்தில் நடைபெற்ற மாநில ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். சென்னை போக்குவரத்து காவல் துறையில் அடையார் பகுதியில் பணியாற்றிவருபவர் தலைமை…

View More ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!