டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்ட பாஜக..!

டிஜிட்டல் விளம்பரங்களுக்காக பாஜக ரூ. 101 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது.543 தொகுதிகளுக்கு மொத்தம்…

View More டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்ட பாஜக..!