“பிரதமரின் பயணத்திற்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி !

பிரதமர் மோடியின் பயணத்திற்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன்…

View More “பிரதமரின் பயணத்திற்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி !