சிறுமியின் கண்ணில் இருந்து வெளியேறும் அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தெலங்கானா மாநிலத்தில் சிறுமி ஒருவரின் கண்ணிலிருந்து அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள், இரும்பு துகள்கள் வெளியாவதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுமி …

View More சிறுமியின் கண்ணில் இருந்து வெளியேறும் அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள் – அதிர்ச்சியில் பெற்றோர்!