சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு விரைவில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு
சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாளர்களின் வருகைப் பதிவினை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. பெருநகர...