குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் காணிக்கையாக ரூ.4.57 கோடி செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா…
View More குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா | உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடி செலுத்திய பக்தர்கள்!