லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் பட்டாசு வெடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக இளைஞர்கள் சமூக வலைதளங்களில்...