கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தீப தரிசனம் செய்தனர்.
View More கார்த்திகை திருவிழா: திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம்!