திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர் திருவிழா!
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உலக பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வர் திருக்கோயில் வைகாசி...