சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஐரோப்பா – ஜப்பான் நாடுகளின் கூட்டு விண்வெளித் திட்டமான BepiColombo வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம், வரும் டிசம்பர் மாதம் முதல் இரண்டு தனித்தனி விண்கலங்கள் ஒரே நேரத்தில் புதன் கிரகத்தை ஆய்வு செய்ய உள்ளன.
View More புதன் கிரகத்தை அடைந்தது BepiColombo விண்கலம்!