சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மாநகரம்…
View More சென்னையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது தெரியுமா?