இந்தியாவிலிருந்து 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு
இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 3,537 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாசுமதி அரசி மற்றும் 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மற்ற அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று...