“வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி
“வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், எனது நாட்டை இழக்க மாட்டேன்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்...