5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா – முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும்.!
வங்கதேச தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக உள்ளார். வங்காளதேசத்தில் நேற்று 12வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்...