தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று…
View More நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!