சாண்டி முத்தாரம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!

திருவள்ளூர் மாவட்டம், சாண்டி முத்தாரம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வழிபாடு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சாண்டி முத்தாரம்மன் கோயிலில்…

View More சாண்டி முத்தாரம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!