தமிழ் சினிமாவின் புதிய மைல்கல்லாகுமா “காந்தி டாக்ஸ்”?
Zee ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘காந்தி டாக்ஸ்’, ப்ளாக் காமெடி ஜானரில், வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. Zee ஸ்டூடியோஸ், தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களைத் தந்து, இந்தியத் திரையுலகில் தனி...