அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் அடுத்த வாரம் சீனாவில் ஒரே மேடையில் சந்தித்துப் பேச உள்ளனர். APEC மாநாட்டையொட்டி ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் அணு ஆயுதக் கட்டுப்பாடு, ஈரான் போர், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
View More உலக அரசியலில் புதிய திருப்பம்: ஒரே மேடையில் ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங்?