சென்னை அண்ணா நூலகத்தில் நூல்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி..

நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. 8…

View More சென்னை அண்ணா நூலகத்தில் நூல்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி..