ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளரை ஆதரித்து அல்லு அர்ஜுன் பரப்புரை – சூடுபிடிக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல்களம்!
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான...