“கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் இவர்தான் காரணம்… பாமகவை அழிக்க வந்த துரோகி” – நிர்வாகிகளிடையே ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More “கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் இவர்தான் காரணம்… பாமகவை அழிக்க வந்த துரோகி” – நிர்வாகிகளிடையே ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி ராமதாஸ்!