“டாஸ்மாக் விற்பனை சாதனை அல்ல; வெட்கக்கேடு!” – அமைச்சர் விக்னேஷ்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகரிப்பது சாதனை அல்ல, அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

View More “டாஸ்மாக் விற்பனை சாதனை அல்ல; வெட்கக்கேடு!” – அமைச்சர் விக்னேஷ்