பழுதான அமெரிக்க கடற்படை கப்பல்; இந்தியா உதவியுடன் மீண்டும் நாடு திரும்பியது
அமெரிக்க கடற்படைக் கப்பல் ‘மேத்யூ பெர்ரி’ சென்னைக்கு அருகே பழுது பார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது. அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ...