சென்னைக்குள் அரசு சட்டக் கல்லூரி – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையின் உயர் நீதிமன்ற வளாகத்தில் 1891-ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது மெட்ராஸ் சட்டக் கல்லூரி .…

View More சென்னைக்குள் அரசு சட்டக் கல்லூரி – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!