திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்…
View More சுடுகாட்டிற்கு மாற்று இடம் கோரி இறந்தவரின் உடலுடன் சாலை மறியல்!